
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சின் நதியில் நடைபெற்ற நீச்சல் போட்டிதான் இது. அதில் பங்குபெற்ற வீரர்கள் ஒருசேர நேர்த்தியாக இலக்கை நோக்கி நீச்சல் அடிக்கும் காட்சி.

அச்சுறுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இது இரும்பு கொரில்லா. பிரிட்டிஷ் கலைஞர் டேவிட் மேக், இரும்பு உள்ளிட்ட உலோக கலவையால் இதை உருவாக்கி பிரிட்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகங்களில் வைத்துள்ளார்.

சீனாவின் புத்தாண்டு எப்போது விளக்குத் திருவிழாவுடன் தொடங்கும். இந்த ஆண்டு ஜனவரி 23 - ல் தொடங்க உள்ள புத்தாண்டை ஒட்டி இப்போதே சீன நகரங்கள் களைக்கட்டத் துவங்கிவிட்டன.அன்ஹுய் மாகாணத்தில் நடைபெற்ற விளக்குத் திருவிழாவில் பாரம்பரிய அரண்மனையை தத்ரூபமாக விளக்கில் ஒளிரவைத்து அசத்தியிருக்கிறார்கள் சீனர்கள்.
தகவல் : முத்தாரம் இதழ்
2 comments:
first picture ah naan birds nu nenaichuten sir !
super :)
Deepak
உங்கள் கருத்து சரி நண்பரே. படம் பார்க்கும் போது எல்லோருக்கும் அப்படித்தான் தெரியும். சற்று உன்னிப்பாக கவனிக்கும்போதுதான் புரியும். என்ன செய்ய, வலைப்பூவில் இந்த அளவுக்குத்தான் படம் ஏற்றுக்கொள்கிறது. சரி செய்து கொள்கிறேன்.
Post a Comment