பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
Monday, August 8, 2011
தகவல் பேழை
மனித உடலில் 45 மைல் நீளத்திற்க்கு உணர்ச்சி நரம்புகள் இருக்கின்றன. இவை மணிக்கு 250 மைல் வேகத்தில் மூளைக்கு செய்திகளை எடுத்துச் செல்கின்றன.
கப்பலில் மஞ்சள் கொடி ஏற்றினால், தொற்று நோயாளிகள் உள்ளனர் என்று அர்த்தம்.
ஆப்பிரிக்காவில் வாழும் 'பிக்மி'கள்தான் உலகிலேயே குள்ளமானவர்கள்.
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
online user statistics
0 comments:
Post a Comment