
ஒவ்வொரு ஆண்டும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் புதிய பூச்சியினங்கள் கண்டறியப்படுகின்றன. இன்னும் பல பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பதற்காகவே காத்திருக்கின்றன.
6 கால்கள் உடைய பூச்சி இனங்களான தேனீ, கொசு, வெட்டுக்கிளி, வண்ணத்துப்பூச்சி, கரப்பான்பூச்சி, கரையான், வண்டுகள் போன்றவை 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பூமியில் வசித்து வருகின்றன.
1 comments:
நல்ல தகவல் மிகவும் பயனுடையது . எனக்கு இந்திரகொபப்புச்சியின் படம் இருந்தால் அனுப்புங்களேன்
Post a Comment