
'மோனலிசா' ஓவியத்தைத் திருடிவிட்டார் என்று ஒரு கட்டத்தில் ஓவியர் பாப்லோ பிக்காசோ மீதும் குற்றம் சாட்டப்பபட்டது.

பலரோடு சேர்ந்து சாப்பிடும்போது அதிக அளவு உணவு உட்கொள்கிறோம்.
ஜுராசிக் பார்க் படங்களில் பல ஆண்கள் கொல்லப்படுவார்கள், ஆனால் ஒரு பெண் கூட இறப்பதாக காட்டப்படவில்லை !

97 சதவிகித மின் அஞ்சல்கள் விளம்பரம் மற்றும் வீண் செய்திகளே.

மூக்கை மூடிக் கொண்டு 'ஹம்' செய்ய முடியாது.

கொட்டாவி விடும் போது நாக்கை தொட்டால் கொட்டாவி நின்று விடும்.

நீண்ட வார்த்தைகளைப் பார்த்தவுடன் சிலருக்கு ஏற்படும்
பயத்துக்கு 'hippopotomonstrosesquippedaliophobia' என்று பெயர்.

ஜெல்லி மீனில் 98 சதவிகிதம தண்ணீர்தான் என்பதால் சூரிய ஒளியில் ஆவியாகிவிடும்.
தகவல் : முத்தாரம் இதழ்.
0 comments:
Post a Comment