

11 நாடுகளை எல்லைகளாக கொண்டது சீனா.

இந்தியாவின் முதல் மின்சாரக் காரின் பெயர் ரேவா. 2001 - ல் தயாரிக்கப்பட்டது.

நாயை விட பல மடங்கு மோப்ப சக்தி உடையது விலாங்கு மீன்.

சூரியனின் மகன் என்றழைக்கப்படும் தாவரம் பருத்தி.

தமிழகத்தில் கடற்கரை இல்லாத மாவட்டங்கள் - 18
தகவல் : சி.பரத், சென்னை மற்றும் ராஜசேகர், செய்யாறு.
0 comments:
Post a Comment