
இந்தியாவில் விமானங்கள் ரத்தாவதால் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 12 ஆயிரம் பயணிகளுக்கு மேல் பாதிக்கப்படுகிறார்கள்.


மருத்துவ அலட்சியம் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அதிகபட்ச நிவாரணத் தொகை ரூ.1.7 கோடி.

சிங்கம் சராசரியாக தினமும் 20 மணிநேரம் உறங்குகிறது.
தகவல் : முத்தாரம் இதழ்.
0 comments:
Post a Comment