
இந்தியாவில் பிறந்த முதல் சோதனைக் குழாய் குழந்தையின் பெயர் ஹர்ஷா செளடா. 1986 ஆகஸ்டு 6 - ல் பிறந்தார்.


இந்தியாவின் முதல் உயர்நீதி மன்ற பெண் நீதிபதி அன்னா சாண்டி.
இவர் கேரளா உயர்நீதி மன்றத்தில் 1959 - ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்தியாவின் முதல் பெண் திரைப்பட இசையமைப்பாளர் உஷா கண்ணா.
தகவல் : கே.ஜெயலட்சுமி, சி.பரத்.
4 comments:
அருமை பகிர்வுக்கு நன்றி
நன்றி நண்பரே !
Thank you for the information...
நன்றி நண்பா.
Post a Comment