
100 மோனார்க் (Monarch) வண்ணத்துப்பூச்சிகளின் மொத்த எடையே ஏறக்குறைய 25 கிராம்தான் இருக்கும்.

கோல்ஃப் கண்டுபிடிக்கப்பட்ட போது, அது ஆண்கள் மட்டுமே ஆடும் விளையாட்டாகவே இருந்தது.

சிலி நாட்டிலுள்ள 'யஹான்' மொழியை ஒரே ஒருவர் மட்டுமே பேசுகிறார்.

சீனப் பெருஞ்சுவரின் பெரும்பகுதி சிதைவடைந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் நடக்கின்ற ஐந்தில் ஒரு விவாகரத்திற்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன.
தகவல் : முத்தாரம் இதழ்.
0 comments:
Post a Comment