பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
Tuesday, December 27, 2011
நம்பினால் நம்புங்கள் !
இந்தியாவில் சுமார்
845
மொழிகள் பேசப்படுகின்றன.
வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டை இடும்.
844
தீவுகளைக் கொண்டிருக்கிறது
ஃ
பிஜி.
இந்தியாவில் தோன்றிய கபடிதான், பங்களாதேசின் தேசிய விளையாட்டு.
ஈஸ்டோனியாவில்
75.7
சதவிகிதம் பேர் எந்த மதமும் சாராதவர்கள்.
தகவல் : கே.ஜெயலட்சுமி.
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
online user statistics
0 comments:
Post a Comment