இந்தியாவில் காது கேளாதவர்களுக்காக உள்ள ஒரே கல்லுரி 'செயின்ட் லூயிஸ் காது கேளாதோர் கல்லூரி' (St. Louis Institute for Deaf & Blind) சென்னை அடையாரில் 1993 செப்டம்பர் 9 - ல் தொடங்கப்பட்டது.
தாமிர பரணி ஆற்றின் பழங்காலப் பெயர் 'பொருநை நதி'.
பல்கலைக்கழக மானியக் குழுவை (யூ.ஜி.சி) உருவாக்கியவர் அபுல் கலாம் ஆசாத்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை பிரிக்கும் கால்வாயின் பெயர் 'டென் டிகிரி கால்வாய்'.
தகவல் : சடையப்பன், சி.பரத்.
0 comments:
Post a Comment