எலெக்ட்ரிக் ஈல் எனும் மீன் வகை வெளிப்படுத்தும் மின்சாரமானது, ஒரு குதிரையையே கொல்லும் அளவு ஆற்றல் வாய்ந்தது.
மனித நாவை விட ஈயின் கால்கள் ஒரு கோடி மடங்கு நுட்பமான உணர்வு கொண்டவை.
வௌவால் ஆண்டுக்கு ஒரு குட்டி மட்டுமே இடும். அதன் அளவில் உள்ள பாலூட்டிகளில் மிக மெதுவாக இனப்பெருக்கம் செய்பவை வௌவால்களே.
கொசு ஒரு மைல் சுற்றளவைத் தாண்டி வெளியே செல்லாது.
தகவல் : முத்தாரம் இதழ்.
2 comments:
Koodankulam prechanai-ya theerka antha electric eel'galay matru minsaram konduvara suggest pannalaamay...
நண்பரே, உங்கள் யோசனை பிற்காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Post a Comment