அதிகாரபூர்வமாக நடைபெற்ற முதல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு -
1901.முதன் முதலில் மகளிர் நீதிமன்றம் அமைத்த இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசம்.
தென் கொரியாவில் வெளியிடப்பட்ட முதல் தென்னிந்தியத் திரைப்படம் 'முத்து மஹாராஜா'. தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'முத்து' படம்தான் அது.
இந்தியாவின் முதல் அணு நீர் மூழ்கிக் கப்பலின் பெயர் அரிஹந்த். இது
2010 - ல் தனது பயணத்தைத் தொடங்கியது.
தகவல் : கோவிந்த்.
0 comments:
Post a Comment