Sunday, February 5, 2012

படம் சொல்லும் சேதி


ஹாங்காங்கில் பள்ளிக்கூடங்களிலேயே 'மனித உறுப்புகள் கல்வி' ஒரு பாடத்திட்டமாக உள்ளது. குழந்தைகளுக்கு எளிய வகையில் விளக்குவதற்காக ஒரு பள்ளியில் மனித உறுப்புகளின் மாதிரிகளை செய்து வைத்திருக்கிறார்கள்.




சிங்கப்பூரில் 'முடிவில்லாத முடிச்சு 2011' என்ற பெயரில் கண்காட்சி நடைபெற்றது. இதில் வீணாகிப்போன பாலியூரிதீன், பெயின்ட், கிராஃபைட், ஸ்டீக்கர்கள் கொண்ட புத்தர் சிலை ஒன்றை திபெத்தியக் கலைஞர் ஒருவர் பார்வைக்கு வைத்தார். இந்த புத்தர் சிலை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.




தகவல் : முத்தாரம் இதழ்.

0 comments:

Post a Comment