Thursday, February 23, 2012

இடையீட்டப்பம் (Sandwich) உருவான விதம்......


1762 - ல் ஜான் மாண்டேகு (John Montagu) என்பவரது சோம்பேறித்தனத்தால் கிடைத்ததுதான் இந்த இடையீட்டப்பம் (சாண்ட்விச்-Sandwich). சீட்டு விளையாடுவதில் அதீத ஆர்வம் கொண்வர் இவர். விளையாட்டுக்கு உணவு இடைவெளி கொடுக்கக்கூட விருப்பப்படவில்லை இவர்.

ரொட்டித் துண்டுகளையும், கறித் துண்டுகளையும் அருகில் வைத்துக் கொண்டார்.விளையாடும்போதே இரண்டு ரொட்டித் துண்டுகளை எடுத்து அதன் நடுவில் ஒரு கறித் துண்டை வைத்து சாப்பிட ஆரம்பித்தார்.

பசியும் போச்சு. விளையாட்டும் கெடவில்லை.....


சரி இந்த பெயர் எப்படி வந்தது என்பதை பார்ப்போம். ஜான் மாண்டேகு வகித்த அரசு பதவியின் பெயர் 'போர்த் எர்ல் ஆப் சாண்ட்விச்' (4th Earl of Sandwich). அதிலிருந்துதான் சாண்ட்விச் என்ற பெயர் வந்தது.




தகவல் : முத்தாரம் இதழ்.

2 comments:

Dee........ said...

hello sorry, my prev comment was by mistake....
arumayana thagaval :)

Siraju said...

கார்த்திக் உங்கள் பழைய கருத்தை படித்த போதே புரிந்து கொண்டேன். மாற்றி இங்கு பதிவிட்டது. அதனால்தான் அதை அழித்து விட்டேன். மன்னிக்கவும். நன்றி கார்த்திக்.

Post a Comment