Wednesday, September 7, 2011

தகவல் களம் !


இன படுகொலைகளின் சர்வாதிகாரி ஹிட்லர் 1910ம் ஆண்டில் ஒரு குடிசை வீட்டில்தான் வாழ்ந்தான். அப்போது அவன் செய்த வேலை என்ன தெரியுமா ? சாயப்பட்டறை வேலை, வாழ்த்து அட்டைகளுக்கு ஒவியம் வரைவது.



ஒரு டன் காகிதம் தயாரிக்க சராசரியாக 17 மரங்கள் அழிக்கப்படுகிறது..



இந்தியாவிற்குச் சொந்தமாக மொத்தம் 1197 தீவுகள் உள்ளன. இவற்றில் 723 தீவுகள் அரபிக்கடலில் மட்டுமே உள்ளன.


தகவல் : முத்தாரம்.

0 comments:

Post a Comment