Monday, September 19, 2011

சிகரெட் பழக்கம்


ஆண்டுக்கு 3.5 கோடி பேர் சிகரெட் பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்கிறார்கள், ஆனால், அதில் வெற்றி பெறுவது 7 சதவிகிதம் மட்டுமே.

ஒருவரின் சிகரெட் புகை உடன் இருக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுகிறது. அவ்வாறாக, சிகரெட் புகையின் மூலம் 49 ஆயிரம் பேர் ஒரு ஆண்டுக்கு பாதிக்கபடுகிறார்கள். இதை பாசிவ் ஸ்மோக்கிங் என்கிறாகள்.

சிகரெட் புகையை நிறுத்தினால் குண்டகிவிடுவோமா என்று பலருக்கு அச்சம் உண்டு. அது உண்மையும் கூட. சிகரெட் குடிப்பதை நிறுத்தி விட்டால் செரிமானம் அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

உலகம் முழுவதும் சதவீதப் பெண்கள் சிகரெட் பிடிக்காத ஆண்களையே விரும்புவதாக ஆய்வறிக்கை சொல்கிறது.


தகவல் : தினத்தந்தி.

0 comments:

Post a Comment