Friday, September 16, 2011

ராக்கெட் ராஜா !


ராக்கெட் செல்லும் போது ஏன் 5, 4, 3, 2, 1 என்று சொல்கிறார்கள் ? 1, 2, 3, 4, 5 என்று சொல்லக் கூடாதா என்ற கேள்விக்கு இதுதான் பதில்.

முதலாவதில் 'ஜீரோ' என்று இலக்கு உண்டு. 1, 2, 3... என்று முடிவே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் எண்ணிக்கொண்டே போகலாம். யார் இந்த முறையைக் கண்டுபிடித்தார்கள் என்றால், அது ஆச்சர்யம் !

விஞ்ஞானக் கதைகளின் (science fiction) பிதாமகரான ஆர்தர். ஸி.க்ளார்க் அவர் எழுதிய ஒரு கதையில் ராக்கெட் கிளம்புவதருக்கு முன்பு 5, 4, 3, 2, 1, 0 என்று எண்ணுவதாக, புத்திசாலித்தனமாக கற்பனை பண்ணி எழுதி இருந்தார். அதுவரை ஒரு விஞ்ஞானிக்கும் தோன்றாத எண்ணம் ! அவ்வளவுதான், அப்படியே அதை பின்பற்ற ஆரம்பித்தார்கள்.



தகவல்: மதன்-- விகடன்.

0 comments:

Post a Comment