ஸ்பானிஷ் மொழியில் "Wife" என்ற வார்த்தைக்கு 'கைவிலங்கு' என்ற பொருளும் உண்டு.
ஒட்டகச் சிவிங்கி நாள் ஒன்றுக்கு 30 நிமிடமே உறங்கும்.
இந்தியாவில் திரையரங்குகள் அதிகமுள்ள மாநிலம் ஆந்திர பிரதேசம்தான்.
அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நூறு ஆயிரம் என்றே அழைக்கிறார்கள்.
2 comments:
புதிய செய்திகளை அறிந்துகொண்டேன்..
நன்றி முனைவரே !
Post a Comment