Saturday, October 8, 2011

தகவல் துளி !


முத்துக்கு வழங்கப்படும் இன்னொரு சிறப்பு பெயர் 'ராணி ரத்தினம்'. வைரத்திற்கு இன்னொரு பெயர் 'ராஜ ரத்தினம்'.



அமெரிக்காவில் வெஸ்ட் ஆரஞ்சு நகரில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஒரு நினைவு கூடம் இருக்கிறது. அங்கே அவர் விஞ்ஞானக் குறிப்புகள் எழுதிய புத்தகங்களை வைத்திருகிறார்கள். இப்படி 25000 புத்தகங்கள் அங்கு உள்ளன.


முயல்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 -15 நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடுவது வழக்கம்.


தகவல் : முக்கிமலை நஞ்சன், நீலகிரி

2 comments:

aotspr said...

அனைத்து தகவல்களும் அருமை.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Siraju said...

நன்றி கண்ணன்.

Post a Comment