Tuesday, October 11, 2011

நம்பினால் நம்புங்கள் !


சூரியக் குடும்பத்தில் கடவுள் பெயர் சூட்டப்படாத ஒரே கிரகம் பூமிதான்.



ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு கண் இமைக்கிறார்கள்.



1,29,000 துளி நீரில் ஒரே ஒரு துளி எலுமிச்சைச்சாறு கலந்திருந்தாலும் அறியக்கூடிய அளவு மனித நாக்கு நுட்பமானது.



நீர் யானையின் வியர்வை சிவப்பு நிறத்தில் இருக்கும்.

0 comments:

Post a Comment