Monday, October 10, 2011

சொல்வனம் !


"ராணுவ வீரர்களே, உங்களை மோசமானவர்களுக்கு அடிமைபடுத்திக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களை அடிமைபடுத்திவிடுவார்கள். உங்கள் மனதை அவர்களுக்கு அடிமையாக்கி விடாதீர்கள். உங்கள் மனதில் இரக்கமும், காதலும் உள்ளது. நீங்கள் இயந்திரங்கல்ல, இயந்திர மனம் படைத்தவர்களின் சொல்லை கண் மூடி விலங்குகள் போல் ஏற்றுக்கொள்ளாதீர்கள். நீங்கள் மனிதர்கள்".

*************************

"நாம் யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த பெரிய உலகில் அனைவருக்கும் இடமிருக்கிறது; பொருளிருக்கிறது; இந்த உலகம் மிக பெரியது. இங்கு வாழ்க்கை அழகானதாகவும், சுதந்திரமானதாகவும் இருக்கும்.

ஆனால், நாம் அத்தகைய உலகை இழந்துவிட்டோம். பொறாமை மனிதனின் மனதில் நஞ்சை விளைத்துவிட்டது, அதனால் உலகம் எங்கும் வெறுப்பால் சூழப்பட்டுள்ளது. நாம் மிக மோசமான ரத்தகளரியான உலகில் வாழ்ந்துவருகிறோம். இயந்திரமயமான உலகத்தில் மனிதத்தை தொலைத்துவிட்டோம்".

- [சார்லி சாப்ளின்].

நன்றி : தோழர் தமிழச்சி பெரியார் .

1 comments:

aotspr said...

"நாம் மிக மோசமான ரத்தகளரியான உலகில் வாழ்ந்துவருகிறோம். இயந்திரமயமான உலகத்தில் மனிதத்தை தொலைத்துவிட்டோம்"........

உண்மை தான்........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Post a Comment