காப்புரிமை
இந்திய காப்புரிமை சட்டம் 1957 ல் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பதிவு செய்யப்பட்ட முதல் புத்தகம் ராஜேந்திர பிரசாத்தின் 'சுயசரிதை' நூலாகும்.
அப்பா என்கிற அம்மா
பெங்குவின் பறவை இனத்தில் பெண் பெங்குவின்கள் ஒரே சமயத்தில் இரண்டு முட்டைகள் மட்டுமே இடும். அடைகாக்கும் பொறுப்பு ஆணுடையது. அந்த நாட்களில் ஆண் பறவை இரை எதுவும் உண்ண முடியாது என்பதால் தன் எடையில் மூன்றில் இரண்டு பங்கு இழக்கும்.
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதல்ல டார்வின் கொள்கை. குரங்கும் மனிதனும் ஒரு மூதாதையரிடமிருந்து வந்திருக்கலாம் என்பதே கொள்கை.
தகவல் : முத்தாரம் இதழ்
0 comments:
Post a Comment