Thursday, July 21, 2011

வியட்நாம் போர்


வியட்நாம் போரின் போது விமானப்படையின் நபாம்(Napalm) என்ற
ரசாயனத்
தாக்குதலின் போது தன் உடம்பு பாதி எரிந்த நிலையில் ஓடி வரும் சிறுமியின் படம் இது.

இப்போரின் அவலங்களையும், கொடுமைகளையும் உலகத்தினவர்களைத் திரும்பி பார்க்கச் செய்த படம்.

சிறுமியின் பெயர் ஃபான் தி கிம் ஃபுக்(Phan Thi Kim Phuc), படம் எடுக்கப்பட்ட நாள் ஜூன் 8, 1972. புகைப்படம் எடுத்தவர் Associated Pressஐச் சேர்ந்த நிக் உட்(Nick Ut).

அந்தச் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து அவள் உயிரைக் காப்பாற்றியதும் நிக் தான்.



0 comments:

Post a Comment