
அமெரிக்காவின் சூதாட்ட நகரான லாஸ் ஏஞ்சல்ஸ்யில் உள்ள எந்தவொரு சூதாட்ட கிளப்புகளிலும் கடிகாரங்கள் கிடையாது.

மோனலிசா ஒவியத்தின் உதடுகளை முழுமை செய்ய டாவின்சிக்கு 10 ஆண்டுகள் பிடித்ததாம்.
பாலுட்டிகளுக்கு மட்டுமே காது மடல்கள் வெளியே தெரியும்.
நீலதிமிங்கலத்தின் இதயம் மட்டும் ஒரு சிறிய காரின் அளவு இருக்கும்.

ஒட்டகத்தை யாரவது கோபப்படுத்தினால், உடனே கோபம் கொண்டு அவர்களின் மீது எச்சில் உமிழும்.

மீன் மற்றும் பூச்சிகளுக்கு இமைகள் இல்லை, இயற்கையாகவே அதன் விழிதிரைகள் கடினமானவை.
உலகில் மிக அதிகம் பேருக்கு வைக்கபடும் பெயர் முகமது.
0 comments:
Post a Comment