புருஸ்லீயின் சண்டை மூவ்மெண்டுகள் மிகவும் வேகமானவை. அந்த வேகத்தை ரசிகர்களால் பார்க்க முடியாது என்பதால் படத்தில் அவருடைய சண்டைகாட்சிகளை எடுத்த பிறகு பிலிம்சுருளின் வேகத்தை குறைத்து அதை எளிதாக தெரியும்படி மாற்றினார்களாம்.
வழக்கமாக மெதுவாக நடக்கும் சண்டைகாட்சிகளை வேகமாக்கிக் காட்டுவதுதான் திரைபடத்தின் இயல்பு, அது புருஸ்லீயின் விசயத்தில் தலைகீழாக மாறியது.
0 comments:
Post a Comment