Thursday, July 21, 2011

"காற்று ஆறுகள்"


வளிமண்டலத்தின் மேற்பகுதியில் வேகமாகச் செல்லும் `காற்று ஆறு’ ஓடுகிறது.

பூமிக்கு மேலே 10 கிலோமீட்டர் உயரத்தில், 320 கிலோமீட்டர் அகலத்துக்கு இந்த ஆறு பரந்து விரிந்து காணப்படும். இந்த ஆறுக்கு `ஜெட்ஸ்ட்ரீம்’ என்று பெயர்.

பூமத்தியரேகை பகுதியில் இருந்தும், துருவ பகுதிகளில் இருந்தும்
காற்று ஆறுகள் தொடர்ச்சியாக மாறி மாறி பாய்ந்து கொண்டே இருக்கின்றன.

துருவபகுதியின் குளிர்ச்சியும், பூமத்தியரேகை பகுதியின் வெப்பக் காற்றும் உலகம் முழுக்க பரவுவதற்கு இந்தக் காற்று ஆறுகளேக் காரணம்.

எனவே, பூமியின்
தட்ப வெப்பநிலையைத் தீர்மானிக்கும் காரணிகளில் இந்தக் காற்று ஆறுகளும் முக்கியமானவையாக உள்ளன.

0 comments:

Post a Comment