பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
Monday, July 25, 2011
மேகாலயா
மூங்கில் குழாய்கள் மூலம் ஊற்று நீரையும் ஒடை நீரையும் குடிநீருக்கும் பாசனத்துக்கும் பயன்படுத்தும் திறமை வாய்ந்தவர்கள் மேகாலய மக்கள்.
இரயில் பாதை இல்லாத மாநிலமும் மேகாலயாதான்.
புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய் பிறந்தது மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில்தான்.
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
online user statistics
0 comments:
Post a Comment