Saturday, August 13, 2011

தகவல் 1.2.3........


சீனாவில் உள்ள கடைகளின் பெயர் பலகையில் கூட்டல் குறியீடு இருந்தால், அது நகைக்கடை என்று அர்த்தம்.




உலகில் பெரும்பாலோனோரை வாட்டும் நோய் பல்வலிதான்.



அசோகர் என்பதன் பொருள் துக்கமற்றவன்.




மொத்த விரல்களின் பலத்தில், 40 சதவீதம் கட்டை விரல் பெற்றுள்ளது.




தகவல் : ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிப்பாளையம்.

0 comments:

Post a Comment