நோயாளிகளை அவசர ஊர்தியில் கொண்டு செல்லும் முறை, முதன் முதலில் 1796-ஆம் ஆண்டு நெப்போலியன் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது. அப்போது வாகனங்களுக்கு பதில் மரத்தால் ஆன வண்டிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சிகரெட் அதிகம் புகைப்பவர்கள் எந்த வகையான பழங்களை சாப்பிட்டாலும் வைட்டமின் 'சி'யைப் பெற முடியாது.
புத்தகம் சேகரிக்கும் பழக்கம் உள்ளவரை 'பைப்ளியோமேனியாக்'
(Bibliomaniac) என்கிறார்கள்.
0 comments:
Post a Comment