Friday, August 12, 2011

'நடுவயதில் சூரியன்'


ஹைட்ரஜன் அணுசேர்க்கையின் மூலம்தான் சூரியனுக்கு ஆற்றல் கிடைக்கிறது. ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்தால் சூரியனின் கதை முடிந்துவிடும். அந்த வகையில் சூரியனின் ஆயுள் ஆயிரம் கோடி ஆண்டுகள் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது சூரியனின் வயது 500 கோடி ஆண்டுகள். அதாவது சூரியனுக்கு நடுத்தர வயது நடந்து கொண்டிருக்கிறது.

சூரியனின் வெப்பம் சிறிது சிறிதாக அதிகாரித்துக்கொண்டே இருக்கிறது.இன்னும் சில நூறு ஆண்டுகளில் சூரியனில் வெப்பம் பேரளவில் அதிகரித்துவிடும். அந்நிலையில், முதலில் பூமியில் கடல் ஆவியாகிவிடும். பின்னர் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் அழிந்துவிடும். அத்துடன் அல்லாமல், புதன், வெள்ளி, ஆகிய கிரகங்கள் கூட ஆவியாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


தகவல் : தினத்தந்தி

0 comments:

Post a Comment