Tuesday, August 16, 2011

அறிஞர்களும் - புத்தகங்களும்....

பாபா சாகேப் அம்பேத்கர், லண்டன் சென்று இருந்த போது, 'எங்கே தங்க விரும்புகிறீர்கள் ?" என்று நண்பர்கள் கேட்டதற்கு, "எங்கு நூலகம் அருகில் இருக்கிறதோ, அங்கு !" என்றார்.


ஒவ்வொரு படம் நடிப்பதற்கு முன்பும் கிடைக்கும் முன் பணத்தில் முதல் 100 டாலர்களுக்குப் புத்தகம் வாங்குவாராம் நகைச்சுவை மருத்துவர் சார்லி சாப்ளின்.

' உங்களது சிறந்த புத்தங்கங்களைத் திருடிச் செல்பவர்கள், உங்களது சிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும்' என்றார் வால்டேர்.


ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, அறிவின் கதவுகள் திறக்கின்றன !"

தகவல் : பா.மதிவதனி, தர்மபுரி.

0 comments:

Post a Comment