பூமியின் மேற்பரப்பில் கண்டத் தட்டுகள் உள்ளன. பசிபிக் தட்டு, அண்டார்டிக்கா தட்டு, வட அமெரிக்கா தட்டு, தென் அமெரிக்கா தட்டு, ஆப்பிரிக்கத் தட்டு, ஆசியத் தட்டு, ஆஸ்திரேலியா தட்டுகள் என 7 பெரிய தட்டுகளும், 11 சிறிய தட்டுகளும் உள்ளன. இவற்றின் மீதுதான் நாடுகளும், கடல்களும் உள்ளன. இவை நகர்ந்து கொண்டே இருப்பதால்தான் காலம் காலமாக உலகம் மாறிக் கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment