Saturday, August 6, 2011

சிம்பொனியும் - பீத்தோவனும்......


ஜெர்மனியில் டிசம்பர் - 16, 1770-ஆம் ஆண்டு பிறந்த பீத்தோவன் நான்கு வயதிலேயே மூன்று 'ஸோனாடா'க்களை (Sonata) உருவாக்கியவர்.

ஸோனாடா என்பது (Instrumental Composition-வெறும் இசைக்கருவிகள் மூலமான இசை). 30-வயதில் இசை உலகில் உச்சகட்டத்தில் இருந்த போது அவர் செவிதிறன் குறைய ஆரம்பித்து, பின்பு அடியோடு கேட்காமல் போய்விட்டது.

அதற்குப் பிறகும் அவருடைய மூளைக்குள் இசை தொடர்ந்து முழங்கியது. மூன்றில் இருந்து எட்டாவது சிம்பொனி வரை அவர் படைத்தது முழுமையாக செவிப் புலனை இழந்த பிறகுதான். தான் படைத்த இசையைத் தன்னாலேயே கேட்க முடியாமல் மனம் உடைந்து போனார் அந்த மாமேதை.

தகவல் : மதன் - விகடன்

0 comments:

Post a Comment