Thursday, August 4, 2011

நம்பினால் நம்புங்கள்


பூமி தன் அச்சில் ஒரு முறை சுழல 24 மணி நேரம் ஆவதில்லை. மிகச்சரியாக 23 மணி நேரம் 56 நிமிடங்கள் 4 வினாடிகள்.



மனிதனின் கண்ணில் ஒரு கோடி வண்ணங்களைக் கூட பிரித்தறிய முடியும்.




மிக உயர்ந்த கட்டிடங்களில் இருந்து தவறி விழுந்தால் கூட எறும்புகள் உயிர் பிழைத்திருக்க முடியும்.

0 comments:

Post a Comment