மாற்றுக் கல்வி, விடுதலைக் கல்வி ஆகியவற்றை முதன் முதலில் முன்வைத்து பேசிய சிந்தானையாளர் பாவ்லோ ஃப்ரெய்ரோ. 'மிருகங்களிடம் இருந்து மனிதன் வேறுபடும் மிக முக்கியமான இடம் உரையாடல்' என்ற பாவ்லோ, ' உலகத்துக்குப் பெயரிட மனிதன் விரும்புவதாலேயே உரையாடல் சாத்தியமாகிறது.
ஆனால், உரையாடலில் எப்போதும் ஒரு வழிப் பாதை சாத்தியம் இல்லை' என்றார். ஆசிரியார்களுக்கும் மாணவர்களுக்கும் உரையாடல் நிகழாமல், வெறுமனே ஆசிரியர் நிரப்புவராகவும், மாணவர் நிரப்பப்படுவராகவும் இருக்கும் வரை எந்தக் கல்வியிலும் அறிவு முன்னேற்றம் சாத்தியம் இல்லை!"
தகவல் : எஸ்.சுதா, திருநெல்வேலி.
1 comments:
நன்றி தோழர்
Post a Comment