Wednesday, August 17, 2011

ஏழை தேசம்

ஒருபுறம்....

121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 70 ஆயிரம் கோடிக்குத் தங்க நகைகள் விற்பனையாகின்றன. ரூ.9660 கோடிக்கு வைர நகைகள் ஏற்றுமதியாகின்றன.


ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக டெல்லியில் 18 கோடி குளிர்பான பாட்டில்களும், மும்பையில் 12 பாட்டில்களும் விற்பனையாகின்றன.


மறுபுறம்....

விருது நகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கையினால் செய்யப்படும் தீப்பெட்டித் தொழிலை நம்பி 10 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

3 comments:

மகேந்திரன் said...

ஏற்றத்தாழ்வுகள்
ஏகமாய் நிரந்த நாடு தான் நம் நாடு.....
ஒருபுறம் வாழ்வு
ஒருபுறம் தாழ்வு

நல்ல பதிவு

http://www.ilavenirkaalam.blogspot.com/

Siraju said...

ஆமாம் தோழர். ஏற்றத்தாழ்வுகள் களையப்படவேணும் தோழர். கருத்திட்டதிற்க்கு நன்றி.

RAMESH said...

இந்த சிறுவன் பொம்மையை தொட்டதில்லை, பொம்பரம் விட்டதில்லை, பூ செடி இங்கே வந்து விறகு ஆச்சு . இந்நிலையை எப்போது மாற்ற போகிறோம்?

Post a Comment