Thursday, August 11, 2011

மடியில் கனம் ?



அரசு மகளிர்
மேல் நிலைப் பள்ளியில்
ஆயிரம் மாணவிகளுக்கு
மூன்று கழிவறைகள்
முந்நூறு லேப்-டாப்கள் !



கவிதை ஆக்கம் : எஸ்.தளவாய்சாமி

0 comments:

Post a Comment