Thursday, August 11, 2011

தகவல் பேழை


ஈக்கள் ஒரே தடவையில் 37 லட்சம் பாக்டீரியாக்களைச் சுமந்து செல்லும் திறன் படைத்தவை.


சம்பளம் என்பது தூய தமிழ் வார்த்தை. சம்பா+ அளம் = சம்பளம். அக்காலத்தில் விவசாயிகளுக்கு கூலியாக சம்பா நெற்பயிரும், அளம் எனும் உப்பும் வழங்கப்பட்டது.


சாரே ஜஹான் சே அச்சா எனும் பாடலை எழுதியவர் முகமது இக்பால்.




இந்தியாவில் கடன் அட்டையை (Credit Card) முதன் முதலில் வழங்கிய வங்கி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா.

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள தகவல்கள்..

தொடர்க.

Siraju said...

நன்றி முனைவரே !

Post a Comment